Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கட்டுரைகள்
  • பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்
  • கட்டுரைகள்

பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்

Editorial Team July 4, 2026 1 minute read
tn_10 point

பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள் (ரோமர் 12:1-4)

  1. சுய விருப்பத்தை தாண்டி தேவ சித்தத்திற்கு அர்ப்பணித்து கீழ்ப்படிதல் வேண்டும்.
    (ஆதியாகமம் 22:2)
  2. தேவ சித்தத்தை நிறைவேற்ற ஆயத்தமான மனநிலை இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:3)
  3. தூரம் ஒரு தடையாக இல்லாமல், தேவன் குறித்த இடத்திற்கு செல்லும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:3-4)
  4. தேவனுக்கான ஆராதனையில் உலகத்திலிருந்து வேறுபட்ட வாழ்க்கை இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:5)
  5. நொறுங்குண்ட இருதயம் வேண்டும். பிளக்கப்பட்ட கட்டைகளைப் போல தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கும் மனநிலை இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:6)
  6. பரிசுத்த ஆவியானவரின் அக்கினி வாழ்க்கையில் இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:6)
  7. தேவ வசனமாகிய பட்டயம் நம்மிடம் இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:6-7)
  8. தேவனுடைய இரகசியங்களை அறியும் உறவு அவரோடு இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:7-8)
  9. பலிபீடம், தாழ்மை மற்றும் தேவ சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:9)
  10. ஆராதனையில் ஒழுங்கும், கிரமமும் இருக்க வேண்டும். அடுக்கப்பட்ட கட்டைகளைப் போல தேவனுக்கு முன்பாக ஒழுங்கான வாழ்க்கை இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22:9)

இந்த புத்தியுள்ள ஆராதனையை செய்யும்போது கிடைக்கும் நான்கு பூரண ஆசீர்வாதங்கள்:

  1. பாதுகாக்கும் தேவ சத்தத்தை கேட்கும் அனுபவம் கிடைக்கும்.
    (ஆதியாகமம் 22:11-12)
  2. தேவனுடைய அங்கீகாரம் கிடைக்கும். “நான் உன்னை அறிந்திருக்கிறேன்” என்ற தேவ உறுதி கிடைக்கும்.
    (ஆதியாகமம் 22:12-13)
  3. தேவன் ஆயத்தம் செய்த பரிகாரத்தை காணும் கண்கள் திறக்கப்படும். முள்ளில் சிக்கியிருந்த ஆட்டுக்கடாவை கண்டது போல தேவ வழிநடத்தலை காண முடியும்.
    (ஆதியாகமம் 22:13-14)
  4. தலைமுறைகளுக்கு தொடரும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கும்.
    (ஆதியாகமம் 22:15-17)

கர்த்தர் தாமே புத்தியுள்ள ஆராதனை செய்ய வேண்டிய கிருபையை நமக்கு தருவாராக.

– செலின்

Meta Description:
பரிபூரண தேவ சித்தத்தின் படி செய்யப்படும் புத்தியுள்ள ஆராதனையின் பத்து முக்கிய அம்சங்களையும், அதன் மூலம் கிடைக்கும் தேவ பாதுகாப்பு, அங்கீகாரம், பரிகாரம் மற்றும் தலைமுறை ஆசீர்வாதங்களை விளக்கும் ஆவிக்குரிய செய்தி.

Tags:
Christian Worship, True Worship, Romans 12, Genesis 22, Abraham Faith, Tamil Christian Message, Spiritual Growth, Christian Devotional

Post navigation

Previous: ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)
Next: தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

இதையும் படிக்கலாம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு
  • கட்டுரைகள்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
Happy Father's Day.
  • கட்டுரைகள்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026
tn_worship
  • கட்டுரைகள்

ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.