Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வேறொரு சுவிசேஷம் இல்லையே!
  • தியான செய்திகள்

வேறொரு சுவிசேஷம் இல்லையே!

Editorial Team July 4, 2026 1 minute read
tn_gospel

இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே நமக்கு நன்மையானதும், பூரணமானதுமான வரங்கள் கிடைக்கின்றன.

அதாவது, சிலுவையில் இயேசு கிறிஸ்து நமக்காக பரிகாரியாக தமது இரத்தத்தை சிந்தி மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இன்றும் அவர் நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்; நாளை அவர் நீதிபதியாக திரும்பி வருவார் என்று விசுவாசிப்பதே உண்மையான சுவிசேஷத்தின் மையம்.

அதுவே இரட்சிப்பின் வழி, மீட்பின் வழி, ஞானத்தின் வழி, பரிபூரணத்தின் வழி, வல்லமையின் வழி, எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகார வழி, விடுதலையின் வழி, பரலோகத்திற்கும் மகிமைக்கும் வழியாக மாறுகிறது.

இந்த சுவிசேஷத்திற்கு எதிராக வேறொரு செய்தியுடன் எந்த தூதன் வந்தாலும் அவன் சபிக்கப்பட்டவன். இயேசு கிறிஸ்துவோடு நடந்தவரும், அவரைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றவருமான பேதுருவாக இருந்தாலும், “நான் முகமுகமாக எதிர்ப்பேன்” என்ற சுவிசேஷ வைராக்கியம் இந்த கடைசி நாட்களில் நமக்கு வர வேண்டும்.

கர்த்தருடைய கிருபை நம்மோடு கூட இருப்பதாக.

– செலின்

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவருடைய இரண்டாம் வருகையை விசுவாசிப்பதே உண்மையான சுவிசேஷம். அவரே இரட்சிப்பு, மீட்பு, விடுதலை மற்றும் பரலோக மகிமைக்கான ஒரே வழி என்பதை நினைவூட்டும் ஆவிக்குரிய செய்தி.

இயேசு கிறிஸ்து, சுவிசேஷம், இரட்சிப்பின் வழி, சிலுவை, இயேசுவின் இரத்தம், மீட்பு, பரலோக வழி, தேவ கிருபை, கிறிஸ்தவ சிந்தனை, Tamil Christian Message, Christian Devotional Tamil,

Post navigation

Previous: இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் வேண்டுமே!
Next: இந்திய அரசியலில் மாற்றம் தேவை – சிந்தனை, ஊடகம், நம்பிக்கை மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் பற்றிய பார்வை

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.