Skip to content
October 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்
  • சிங்கத்தைப் போல தைரியமாயிருங்கள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

சிங்கத்தைப் போல தைரியமாயிருங்கள்

Editorial Team October 16, 2026 1 minute read
Lions

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

“ஒருவனும் துரத்தாதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ, சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள்.” (நீதி. 28:1)

இந்த வசனத்தில் நீதிமான்களின் தைரியத்தைச் சிங்கத்தின் தைரியத்தோடு ஒப்புமைப்படுத்தித் தேவன் கூறுகிறார். காட்டு மிருகங்களுக்கு ராஜா சிங்கம். இந்த மிருகம் தன் கெம்பீரமான கெர்ச்சனையினால் எல்லா உயிரினங்களையும் நடுங்க வைக்கிறது.

உலகம், மாம்சம், பிசாசு ஆகிய இந்த மூன்று சக்திகளும் தேவ ஜனத்திற்கு எதிராகப் போராடும்போது, இந்த மூன்று சக்திகளுக்கும் எதிராகத் தைரியமாக நாம் நிற்க வேண்டும்.

நாம் எவைகளில் தைரியப்பட வேண்டும்?

1. விசுவாசத்தில் தைரியப்படுங்கள்

வேத வசனம்: எபேசியர் 3:12

தியானத்திற்கு: 1 இராஜாக்கள் 18ஆம் அதிகாரம் — எலியாவின் விசுவாசம்.

2. இயேசுவின் இரத்தத்தினால் தைரியப்படுங்கள்

வேத வசனம்: எபிரெயர் 10:20

தியானத்திற்கு: 1 யோவான் 1:7.

3. குற்றமற்ற மனசாட்சியினால் தைரியப்படுங்கள்

வேத வசனம்: 1 யோவான் 3:21

தியானிக்கவும்: அப்போஸ்தலர் 24:16; எபிரெயர் 10:22.

4. வாக்குத்தத்தத்தினால் தைரியப்படுங்கள்

வேத வசனம்: எபிரெயர் 13:5, 6

தியானிக்கவும்: எபிரெயர் 6:11.

5. அபிஷேகத்தினால் தைரியப்படுங்கள்

வேத வசனம்: அப்போஸ்தலர் 1:8

தியானிக்கவும்: அப்போஸ்தலர் 4:13; ஏசாயா 50:4.

முடிவுரை

கலங்காதிருங்கள், அருமையான தேவனுடைய ஜனமே! நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. பிரச்சினைகள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, குடும்பத்திலோ, சமுதாயத்திலோ ஏற்படலாம். பிரச்சினை என்பது இயல்பான ஒன்று.

ஆனால், மற்ற ஜனங்களைப் போல நாம் பிரச்சினைகளை நினைத்து அழுதுகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சங்கீதம் 91ஐ வாசித்துத் தியானித்துப் பாருங்கள். நம்மைப் பாதுகாக்க தேவன் பெரிய பாதுகாப்புப் படையையே வைத்திருக்கும்போது, நாம் இனியும் அழுதுகொண்டிருக்கலாமா?

எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்திக்கொண்டு, தேவனுக்குள் தைரியமாயிருங்கள்.

அல்லேலூயா!

MESSAGE BY: REV. B. BEVISTON

Post navigation

Previous: யூத திருமண கலாச்சாரத்தில் வேதாகம சத்தியங்கள்
Next: ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

இதையும் படிக்கலாம்

obedience
  • தலைப்பு பிரசங்கங்கள்

கீழ்ப்படிதல் — ஆசீர்வாதத்தின் பாதை!

Editorial Team October 16, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026
true-worship
  • தலைப்பு பிரசங்கங்கள்

கீழ்ப்படிதல் தேவனுக்கு பிரியமானது!

Editorial Team October 7, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

writer paul
  • வேதாகம மனிதர்கள்

அப்போஸ்தலனாகிய பவுல்: கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, சுவிசேஷத்திற்காகப் போராடிய மனிதர்

Editorial Team October 16, 2026
சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்! Simon of Cyrene
  • வேதாகம மனிதர்கள்

சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்!

October 16, 2026
பேதுரு – இயேசுவை மறுதலித்த மனிதனை, சபையின் தூணாக மாற்றிய தேவன்! peter and jesus
  • வேதாகம மனிதர்கள்

பேதுரு – இயேசுவை மறுதலித்த மனிதனை, சபையின் தூணாக மாற்றிய தேவன்!

October 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

obedience
  • தலைப்பு பிரசங்கங்கள்

கீழ்ப்படிதல் — ஆசீர்வாதத்தின் பாதை!

Editorial Team October 16, 2026
william carey
  • வரலாறுகள்

வில்லியம் கேரியும் வேதாகமமும் – அழிந்துபோன அச்சகம், அழியாத விசுவாசம்!

Editorial Team October 16, 2026
kids carnival
  • கதைகள்

திருவிழாவிற்குள் மறைந்திருக்கும் மகிழ்ச்சி!

Editorial Team October 16, 2026
jesus baptism
  • கேள்வி பதில்கள்

இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்?

Editorial Team October 16, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.