Skip to content
September 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்
  • துதியினால் வேதத்தில் நடந்த 20 அற்புதங்கள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

துதியினால் வேதத்தில் நடந்த 20 அற்புதங்கள்

Editorial Team June 23, 2026 1 minute read
Daniel_prayer
  1. எரிகோ கோட்டை விழுந்தது
    (யோசுவா 6:20)
  2. தேவாலயம் தேவ மகிமையின் மேகத்தினால் நிறைந்தது
    (2 நாளாகமம் 5:13-14)
  3. யோசபாத் துதித்தபோது சத்துருக்கள் ஒருவருக்கொருவர் விரோதமாக எழும்பி அழிந்தார்கள்
    (2 நாளாகமம் 20:22-24)
  4. பவுலும் சிலாவும் துதித்தபோது சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டு கட்டுகள் அவிழ்ந்தன
    (அப்போஸ்தலர் 16:25-26)
  5. இயேசு ஸ்தோத்திரம் செலுத்தியபோது மரித்த லாசரு உயிரோடு எழுந்தான்
    (யோவான் 11:41-44)
  6. இயேசு ஸ்தோத்திரம் செலுத்தியபோது ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் ஆயிரங்களுக்கு போதுமானதாகின
    (யோவான் 6:11)
  7. இயேசு தேவனை ஆராதித்தபோது சோதனைகாரனாகிய சாத்தான் விலகிப்போனான்; தேவதூதர்கள் வந்து ஊழியம் செய்தார்கள்
    (மத்தேயு 4:10-11)
  8. தானியேல் தேவனைத் துதித்தபோது சிங்கங்களின் வாய் கட்டப்பட்டது
    (தானியேல் 6:10, 22)
  9. யோபு தேவனைத் துதித்து நிலைத்திருந்ததால் இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றான்
    (யோபு 1:21; 42:10)
  10. சாலொமோன் தேவனை மகிமைப்படுத்தியபோது கர்த்தர் அவனை மிகவும் உயர்த்தினார்
    (2 நாளாகமம் 6:4; 1 நாளாகமம் 29:25)
  11. எசேக்கியா தேவனைத் துதித்தபோது செல்வமும் மகிமையும் ஆசீர்வாதங்களும் பெருகின
    (2 நாளாகமம் 31:8; 32:27-30)
  12. தாவீது எப்போதும் கர்த்தரைத் துதித்ததால் நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்
    (சங்கீதம் 34:1; 1 நாளாகமம் 11:9)
  13. இயேசு ஸ்தோத்திரப் பாடலைப் பாடியபின் கல்வாரி பாடுகளைச் சகிக்கும் பெலனை வெளிப்படுத்தினார்
    (மத்தேயு 26:27, 30)
  14. துதியின் மத்தியில் கர்த்தர் வாசம்பண்ணுகிறார்
    (சங்கீதம் 22:3)
  15. துதியினால் வல்லமையின் ஆடை தரிக்கப்படுகிறோம்
    (ஏசாயா 61:3)
  16. துதியினால் கனத்த இருதயம் நீங்கி ஆனந்தம் உண்டாகிறது
    (ஏசாயா 61:3)
  17. துதியினால் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் நம்மேல் இறங்குகின்றன
    (சங்கீதம் 67:5-7)
  18. துதியினால் தேவனுடைய பிரசன்னம் வெளிப்படுகிறது
    (சங்கீதம் 100:4)
  19. துதியினால் வெற்றியின் கதவுகள் திறக்கப்படுகின்றன
    (சங்கீதம் 149:6-9)
  20. துதியினால் தேவன் மகிமைப்படுகிறார்
    (சங்கீதம் 50:23)

Post navigation

Previous: இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்திய 40 பெயர்கள்
Next: வேதத்தில் உள்ள “பிரியர்கள்”

இதையும் படிக்கலாம்

cross_dove
  • தலைப்பு பிரசங்கங்கள்

தேவ அன்பு

Editorial Team September 28, 2026
Abigail
  • தலைப்பு பிரசங்கங்கள்

அபிகாயிலின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

Editorial Team September 25, 2026
tcn_cross
  • தலைப்பு பிரசங்கங்கள்

சிலுவையில் இயேசு பேசிய 7 வார்த்தைகள் – பின்னால் இருக்கும் ஆவிக்குரிய அர்த்தம்

Editorial Team September 9, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

pope
  • உலகம்

மதச்சார்பற்ற பிரான்ஸில் திருச்சபை தனது குரலை வெளிப்படுத்த வேண்டும்: போப் லியோ XIV

Editorial Team September 30, 2026
india_church
  • இந்தியா

மதமாற்ற எதிர்ப்புச் சட்டம்: அச்சத்தில் தேவாலயங்கள் — கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு ‘உங்கள் சொந்த பொறுப்பில் நுழையுங்கள்’ என எச்சரிக்கை

Editorial Team September 30, 2026
Marriage
  • உலகம்

செயலில் உள்ள விசுவாசம் மகிழ்ச்சியான திருமணத்துடனும் குறைந்த விவாகரத்து விகிதத்துடனும் தொடர்புடையது: ஆய்வில் தகவல்

Editorial Team September 30, 2026
Music
  • கேள்வி பதில்கள்

நாம் ஏன் பாடுகிறோம்? — இசை, ஆன்மிகம் மற்றும் அர்த்தத்தைத் தேடும் பயணம்

Editorial Team September 30, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.