Skip to content
November 11, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்
  • சிங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ளும் 10 ஆவிக்குரிய பாடங்கள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

சிங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ளும் 10 ஆவிக்குரிய பாடங்கள்

Editorial Team June 23, 2026
Lions
  1. சிங்கம் கெம்பீரமாய் கெர்ச்சிக்கிறது (வெளிப்படுத்தல் 10:3)

தேவ ஜனங்களும் கர்த்தரைத் துதிப்பதில் கெம்பீர சத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு. (சங்கீதம் 118:15; 132:16)

  1. சிங்கம் பின்னடையாது (நீதிமொழிகள் 30:30)

தேவ பிள்ளைகளும் விசுவாச வாழ்க்கையில் பின்னடையக் கூடாது. பாடுகள், சோதனைகள், உபத்திரவங்கள் வந்தாலும் நிலைத்திருக்க வேண்டும். (எபிரெயர் 10:38)

  1. சிங்கம் தைரியமுள்ளது (நீதிமொழிகள் 28:1)

நாமும் தைரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். குற்றமற்ற இருதயமும் விசுவாசமும் தைரியத்தை உண்டாக்குகின்றன. (1 யோவான் 3:21; எபேசியர் 3:12)

  1. சிங்கம் பலமுள்ளது (நியாயாதிபதிகள் 14:18)

விசுவாசிகள் ஆவிக்குரிய பலமுள்ளவர்களாக வளர வேண்டும். பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் காணப்பட வேண்டும். (சங்கீதம் 84:7)

  1. சிங்கத்தின் கெபி ஆகாரத்தினால் நிரம்பியிருக்கும் (நாகூம் 2:12)

தேவ பிள்ளைகளின் ஆகாரம் வேத வசனம். தேவனுடைய வார்த்தையை உள்ளத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். (உபாகமம் 8:3; யோபு 23:12)

  1. சிங்கம் தன் குட்டிகளின் தேவையை சந்திக்கும்

அதுபோல நமது பரமபிதாவும் நமது தேவைகளை அறிந்து சந்திக்கிறார். (மத்தேயு 7:11)

  1. சிங்கம் பயப்படாது

தேவ பிள்ளைகளும் பயப்படாமல் விசுவாசத்தோடு வாழ வேண்டும். பயத்திற்கு காரணம் விசுவாசக் குறைவு. (மாற்கு 4:40)

  1. சிங்கம் மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3:10)

மறைவிடம் தாழ்மையை நினைவூட்டுகிறது. நமது வாழ்க்கையில் தாழ்மை காணப்பட வேண்டும்.

  1. சிங்கம் போல பிசாசு சுற்றித் திரிகிறான்

பிசாசை எதிர்த்து ஜெயிக்க வேண்டும். தேவன் சிங்கங்களின் வாயை அடைக்கவும், தம்முடைய பிள்ளைகளை இரட்சிக்கவும் வல்லவர். (எபிரெயர் 11:33; 2 தீமோத்தேயு 4:17)

  1. சிங்கம் காட்டிற்கு ராஜா

தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவோடு ராஜாக்களாக ஆளும் நாளை எதிர்நோக்கி வாழ வேண்டும். (வெளிப்படுத்தல் 1:6)

Post navigation

Previous: கிறிஸ்தவன் சோர்ந்து போகக்கூடாத 20 சூழ்நிலைகள்
Next: விசுவாச வாழ்க்கையில் ஏன் சந்தேகப்படக்கூடாது?

இதையும் படிக்கலாம்

talks
  • தலைப்பு பிரசங்கங்கள்

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்

Editorial Team November 10, 2026
Prayer hands
  • தலைப்பு பிரசங்கங்கள்

ஜெபத்தின் அவசியம்…

Editorial Team November 10, 2026
family
  • தலைப்பு பிரசங்கங்கள்

பாக்கியமுள்ள ஜனம்

Editorial Team October 27, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

butterfly
  • தியான செய்திகள்

இன்றைய வலிகளே நாளைய வலிமை

Editorial Team November 10, 2026
unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026
pastor
  • தகவல்கள்

PASTOR: THE BIBLICAL DUTIES OF A FAITHFUL SHEPHERD

Editorial Team November 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.